புலவர்கள் மற்றும் சான்றோர்களின் பிறந்த ஊர்-TNPSC NOTES

0
290
STUDY MATERIAL

1) கம்பர் பிறந்த ஊர் – தேரழுந்தூர் (மயிலாடுதுறைக்கு அருகில்).
2) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் தேரூர்.
3) மருதகாசி பிறந்த ஊர் – மேலக்குடிக்காடு
4) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர். செங்கப்படுத்தான்காடு
5) கண்ணதாசன் பிறந்த ஊர் சிறுகூடல்பட்டி.
6) அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் – புதூர்.
7) குமரகுருபரர் பிறந்த ஊர் – திருவைகுண்டம்.
8) மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர்
9) கபிலர் பிறந்த ஊர் திருவாதவூர்
10) பாரதிதாசன் பிறந்த ஊர் புதுச்சேரி
11) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் பிறந்த ஊர் மோகனூர்
12) வாணிதாசன் பிறந்த ஊர் வில்லியனூர்
13) சுரதா பிறந்த ஊர் பழையனூர்
14) சர்.சி.வி.ராமன் பிறந்த ஊர் திருவானைக்காவல்
15) முடியரசன் பிறந்த ஊர் பெரியகுளம்
(தேனி மாவட்டம்)
16) பாரதியார் பிறந்த ஊர் எட்டயபுரம்
17) காளமேகப் புலவர் பிறந்த ஊர் நந்தி கிராமம் (அ) எண்ணாயிரம்
18) திரு.வி.க . பிறந்த ஊர் தண்டலம் (துள்ளம்)
19) கியூரி எங்கு பிறந்தார் போலாந்து
20) முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊர் பசும்பொன்
21) இராமசாமி பிறந்த ஊர் ஈரோடு
22) இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம் எது கடலூர்
23) இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் மருதூர்
24) எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் கண்டி (இலங்கை)
25) ந.பிச்சமூர்த்தி பிறந்த ஊர் கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்)
26) கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த ஊர் ஒழுகநேரி
27) நல்லாதணார் பிறந்த ஊர் திருத்து
28) காமராசர் பிறந்த ஊர் விருதுநகர்
29) காந்தி பிறந்த மண் போர்பந்தர்
30) கணிதமேதை இராமானுஜன் பிறந்த ஊர் ஈரோடு
31) வைணவ ஆச்சாரியர் இராமானுஜர் பிறந்த ஊர் திருப்பெரும்புதூர்
32) குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் திருவஞ்சைக்களம்
33) தேவநேய பாவணார் பிறந்த ஊர் சங்கரன்கோவில்
34) சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் தாழைநகர்
35) பூதத்தாழ்வார் பிறந்த ஊர் காஞ்சிபுரம்
36) சுந்தரர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி
37) ஆதிசங்கரர் பிறந்த ஊர் காலடி (கேரளா)
38) குருநானக் பிறந்த ஊர் தாள்வண்டி
39) ராமானந்தர் பிறந்த ஊர் அலகாபாத்
40) தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்த ஊர் உத்தமதானபுரம்
41) திருவள்ளுவர் பிறந்த ஊர் மயிலாப்பூர்
42) தாராபாரதி பிறந்த ஊர் குவளை
43) அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் தச்சனூர்
44) மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எண்ணெய் கிராமம்
45) தாயுமானவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (எ) வேதாரண்யம்
46) பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (எ) வேதாரண்யம்
47) பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் மதுரை
48) க.சச்சிதானந்தன் பிறந்த ஊர் பருத்தித்துறை
49) புகழேந்தி புலவர் பிறந்த ஊர் பொன் விளைந்த களத்தூர் (பெருங்களத்தூர்)
50) அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் இரட்டணை
51) அஞ்சலையம்மாள் பிறந்த ஊர் முதுநகர் (கடலூர்)
52) வீரமாமுனிவர் பிறந்த ஊர் காஸ்திக்கிளியோன் (இத்தாலி)
53) செயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி
54) பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் மதுரை
55)எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் கரையிருப்பு
56) பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் சமுத்திரம்
57) மீரா பிறந்த ஊர் சிவகங்கை
58) சேக்கிழார் பிறந்த ஊர் குன்றத்தூர்
59) திருநாவுகரசர் பிறந்த ஊர் திருவாமூர்
60) நீ.கந்தசாமி புலவர் பிறந்த ஊர் பள்ளியகரம்
61) சிற்பி பிறந்த ஊர் ஆத்துப் பொள்ளாச்சி
62) நா.காமராசன் பிறந்த ஊர் மீனாட்சிபுரம் (தேனி)
63) சாலை இளந்திரையன் பிறந்த ஊர் சாலை நயினார் பள்ளிவாசல்(நெல்லை)
64) சிவாஜி பிறந்த ஊர் சிவநேர்
65) முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் திருவாரூர்
66) சியாமா சாஸ்திரிகள் பிறந்த தஞ்சாவூர்
67) ஆறுமுக நாவலர் பிறந்த ஊர் யாழ்ப்பாணம் நல்லூர்
68) நம்மாழ்வார் பிறந்த ஊர் ஆழ்வார் திருநகரி
69) வள்ளியம்மை பிறந்த ஊர் ஜோகன்ஸ்பெர்க்
70) உடுமலை நாராயணக்கவி பிறந்த ஊர் பூவிளைவாடி (பூளவாடி) என்னும் பூளைவாடி
71) ஜி.யூ.போப் பிறந்த ஊர் எட்வர்டு தீவு (கனடா)
72) திருப்பூர் குமரன் பிறந்த ஊர் சென்னிமலை
73) அண்ணாமலையார் பிறந்த ஊர் சென்னிகுளம்
74) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊர் புதுக்கோட்டை
75) ஆனந்தரங்கர் பிறந்த ஊர் பெரம்பூர்
76) நம்பியாண்டர் நம்பி பிறந்த ஊர் திருநாரையூர்
77) தஞ்சை வேதநாயக சாஸ்திரி பிறந்த ஊர் திருநெல்வேலி (தஞ்சையில் படித்தார்)
78) மாயூரம் வேதநாயகம் பிள்ளை குளத்தூர் (திருச்சி)
79) மகாவீரர் பிறந்த ஊர் குன்டகிராமம்
80) புத்தர் பிறந்த ஊர் கபிலவஸ்து (லும்பினி)
81) அம்பேத்கர் பிறந்த ஊர் அம்பவாடே
82) அன்னை தெரசா பிறந்த நாடு அல்பேனியா
83) கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த ஊர் மதுரை
84) திரிகூடராசப்ப கவிராயர் பிறந்த ஊர் மேலகரம் (திருநெல்வேலி)
85) பொய் சொல்லா மாணிக்கம் பிறந்த ஊர் வயிரவன்கோவில்
86) தீரர் சத்தியமூர்த்தி பிறந்த ஊர் திருமயம்
87) சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் வத்தலகுண்டு
88) பரிமேலழகர் பிறந்த ஊர் காஞ்சிபுரம்
89) அடியார்க்கு நல்லார் பிறந்த ஊர்.
நிரம்பை