PGTRB LATEST NEWS-22-10-23

0
1215

ஆசிரியர் பணி – வயது வரம்பு உயர்வு

தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.

பொதுப்பிரிவினருக்கு ஆசிரியர் பணியில் சேர 53, இதர பிரிவினருக்கு 58 வயதாகவும் உயர்வு.

ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசாணை வெளியீடு.

முன்னதாக பொதுப்பிரிவினருக்கு 45ஆகவும், இதர பிரிவுக்கு 50ஆகவும் வயது வரம்பு இருந்தது.

TRB G. O -CLICK HERE