PGTRB-2023-24 தேர்வுக்கு படிக்கலாமா? முழு விவரங்கள்

0
1795

PGTRB தேர்வுக்கான அறிவிப்புகள், முந்தைய ஆண்டு வினா விடை தொகுப்புகள், மாதிரி வினாத்தாள்கள், ஆன்லைன் தேர்வுகள் ஆன்லைன் வகுப்புகள் உள்ளிட்ட பல பயனுள்ள பதிவுகளை நமது தமிழ் மடல் இணையதளம் வழங்கி வருகிறது. நீங்களும் இணைந்து பயன் பெற வேண்டும் எனில் கீழ்கண்ட நமது வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைந்து பயன்பெறுங்கள்.

JOIN OUR WHATSAPP:CLICK HERE

JOIN OUR TELEGRAM: CLICK HERE

PGTRB தேர்வு அறிவிப்பு வருமா? வராதா? மேலும் இது தேர்வுக்கு நாம் தயாராகலாமா? என்பது பற்றிய பல குழப்பங்கள் நம்மிடையே இருந்து வருகிறது.இந்த குழப்பத்தில் இருந்து நாம் தெளிவு பெறும் வகையில் கல்விக்கண் youtube சேனல் காணொளி ஒன்றினை வழங்கியுள்ளது. இந்த காணொளி நிச்சயமாக நமது குழப்பத்தினை தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது . கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE