BEO EXAM INSTRUCTIONS- தேர்வு எழுதச் செல்லும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

0
1050

BEO தேர்வுக்கு எடுத்து செல்ல வேண்டியவை
1.Hall ticket
2.Original ID card (anyone- Adhaar/PAN/Passport/License)
3.Black Pen

நாளை BEO தேர்வு எழுத இருக்கும் அனைவருக்கும் தமிழ் மடல் இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

BEO EXAM INSTRUCTIONS

BEO தேர்வு நாளை நடைபெற இருக்கிறது.இந்த தேர்வுக்கு என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும்? -உள்ளிட்ட தேர்வறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை MESMERIZE அகடாமி காணொளியாக தொகுத்து வழங்கியுள்ளது. கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE