TNPSC TAMIL CHALLENGE TEST-03-8TH TAMIL FULL

0
2340

TNPSC GROUP-04 PAID TEST BATCH-02

FACULTY: கல்வி அகரம் மற்றும் தமிழ் மடல் இணையம்

👉TOTAL TESTS: 225
▪️TAMIL-100 TESTS
▪️GK-100 TESTS
▪️REVISION TEST-20
▪️FULL TEST-05

👉TOTAL QUESTIONS-11,000+

👉IMPORTANT DATES
▪️19-08-23 (Admission starts)
▪️21-08-23 (test batch starts)
▪️07-01-24(test batch ends)

👉STUDY MATERIAL FREE

👉FEES-600₹ JUST ONLY

👉Payment method -9600316031(google pay/phone pay)

👉other details-9600316031

⏺️ SAMPLE STUDY MATERIALCLICK HERE

👉 Full details & Test batch schedule-CLICK HERE

TNPSC TAMIL CHALLENGE TEST-03-8TH TAMIL FULL

இன்று மூன்று சேலஞ்ச் டெஸ்ட் நடைபெற இருக்கிறது.. இந்த சேலஞ்ச் டெஸ்டில் 75 மதிப்பெண்களுக்கு 50 மதிப்பெண்கள் மேல் எடுப்பவர்களுக்கு நாளை முதல் தொடங்க இருக்கும் நமது கட்டண தேர்வு தொகுப்பில் 100₹ தள்ளுபடி செய்யப்படுகிறது..

🔹 *CHALLENGE TEST-03*

PORTION-8TH TAMIL
TIME:09.00PM
QUESTIONS-75

Welcome to your TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-03

மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு தேவைப்படும் குருதியின் அளவு

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்-இத்தொடரில் அமைந்துள்ள அணி

கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது

பிறவித் துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாக நீலகேசி குறிப்பிடும் மருந்துகள் எத்தனை?

வல்லினம் மிகா தொடரின் அடிப்படையில் வேறுபட்ட சொற்றொடர் எது

ஏவல் வேண்டுதல் வாழ்த்துதல் வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர்

மின்னணு வாக்கு இயந்திரம் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர்

கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும் நாவாயும் ஓடா நிலத்து" என்னும் குறள் திருக்குறளின் எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது?

ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்ற நூலின் ஆசிரியர்

சேக்கிழார் எந்த நூலை முதல் நூலாகக் கொண்டு பெரிய புராணத்தை இயற்றினார்

"வலியில் நிலைமையான் வல்லுவரும் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந்த தற்று"- என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

சென்னை பல்கலைக்கழகம் எம்ஜிஆரின் பணிகளைப் பாராட்டி____ பட்டம் வழங்கியது

"செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும் நந்தா விளகக்கணைய நாயகியே" – என்று பாடியவர் யார்?

உலக இயற்கை நாள் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?

Pictograph- என்பதன் பொருள்

மறம் பாட வந்த மறவன் யார்?

பின் வரும் தொடர்களில் சரியானது எது?

கெடுதல் விகாரத்திற்கு எடுத்துக்காட்டு

கூற்றுகளை கவனி . கூற்று 1: ஏவல் வினைமுற்று இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும். கூற்று 2: வியங்கோள் வினைமுற்று முன்னிலையில் மட்டும் வரும்.

"தமிழின் தனிப்பெரும் சிறப்புகள்" என்னும் நூலினை எழுதியவர் யார்?

கூற்றுக்களை கவனி. கூற்று 1: திருக்குறள் நீதிநூல் மட்டுமன்று; அஃது ஒரு வாழ்வியல் நூல்;எதிர்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் கருத்துகளைக் கொண்ட நூல். கூற்று 2: திருவள்ளுவரின் பெருமையை விளக்க எடுக்கப்பட்ட நூல்"திருவள்ளுவமாலை"

தொடர்கள்__________ அடிப்படையில் நான்கு வகைப்படும்?

தொல்காப்பியத்தின் ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களைக் கொண்டது?

நன்னூலார் குறிப்பிட்ட ஓரெழுத்து ஒரு மொழி களில் தவறானவை தேர்ந்தெடு.

தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கில் இருந்தன என்பதற்கு சான்று எது?

யாப்பிலக்கணத்தின் படி எழுத்துக்களை___ பிரிப்பர்

மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால்___ சிற்பம் செய்து வைப்பதாக வேண்டிக் கொள்வர்

பிறிது மொழிதல் அணியில்___ மட்டும் இடம் பெறும்

கூற்றுக்களை கவனி. கூற்று 1: செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் ஆகும். கூற்று 2: தெரிநிலைப் பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு – சிறிய கடிதம்

இளமை விருந்து என்ற நூலின் ஆசிரியர்

கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

தமிழ் மூவாயிரம் என்று வழங்கப்படும் நூல்

பின்வருவனவற்றில் குறிப்பு வினைமுற்றுச் சொல் எது?

தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை நடைபெறும் இடம்

பின்வரும் விலங்கினப் பெயர்களில் தவறானதை தேர்ந்தெடு.

இடையின மெய் எழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம்

திருவள்ளுவர் தவச்சாலையும் பாவாணர் நூலகமும் அமைக்கப்பட்டுள்ள இடம்

பனை மரம் என்பது

ஓடை எனும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதை தொகுப்பு

தலை வணங்கு -என்பது

பின்வருவனவற்றுள் அயோத்திதாசர் எழுதாத நூல் எது?

சமண சமயக் கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல்

பின்வருவனவற்றில் தவறானது எது?

ஆன் பொருநை என்று வழங்கப்படும் ஆறு

யாணர் என்பதன் பொருள்

தலைமைச் செயலகம் எனும் நூலின் ஆசிரியர்?

பின்வருவனவற்றுள் எது சுஜாதாவின் நூலன்று?

தமிழ்மக்கள்__________ பற்றிய அறிவிலும்,__________ பற்றிய புரிதலிலும் சிறந்தது விளங்கினர்.

ஆசிரியரோடு மாணவன் வந்தான்- இத்தொடரில் உள்ள மூன்றாம் வேற்றுமை உருபு உணர்த்தும் பொருள்

தவறான இணையை தேர்ந்தெடு

மாக்கரைச்சு- என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்தவர்

"மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே எழில் மகவே எந்தம் உயிர்" என்று பாடியவர் யார்?

கூற்று 1 : தமிழ் எழுத்துக்களின் பழைய வரிவடிவங்களை கோவிலில் உள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடியும். கூற்று 2 : கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.

திரு வி க என்பதன் விரிவாக்கம்

தமிழ் எழுத்துக்களை அச்சுக் கோப்பதில் ஏற்பட்ட சிரமங்களை களைவதற்காக எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் யார்?

நீலகேசி என்பது

திருவள்ளுவர்,அவ்வையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியவர்

வியங்கோள் வினைமுற்று________ திணைகளையும்,________பால்களையும்,________ இடங்களையும் காட்டும்

___ 63 நாயன்மார்களில் ஒருவரும் பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார்

தவறான கூற்று எது?

விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று

ஆரங்கள் வைத்த சுவரெல்லாம் – மெத்தை வீடு அடியோடே விழுந்ததங்கே "கெடிகலங்கித்"- என்ற பாடல் வரியில் குறிப்பிட்ட சொல்லின் பொருள் என்ன?

"வெட்டுக்கிளியும் சருகுமானும்" என்ற கதை எந்த நூலில் உள்ளது?

பின்வருவனவற்றுள் தவறானது எது?

கம்பி நீட்டுதல் என்னும் மரபுத்தொடரின் பொருள்

செஞ்சொல் மாதர் வள்ளைப்பாட்டின் சீருக்கு ஏற்ப "முழவை" மீட்டும் -என்ற பாடல் வரியில் குறிப்பிட்ட சொல்லின் பொருள் என்ன?

"ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே!" என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்?

நீங்கல்,ஒப்பு,எல்லை, ஏது என்னும் பொருள்களை உணர்த்தும் வேற்றுமை

சரியான இணையை தேர்ந்தெடு

"சூழ்ந்துள்ள அறியாமை இருள்" என்று பொருள் தரக்கூடிய சொல்லைத் தேர்ந்தெடு.

காத்து நொண்டிச்சிந்து என்னும் நூலை இயற்றியவர்?

பின்வருவனவற்றுள் எது/எவை தற்கால வழக்கில் இல்லாத, செய்யுள் வழக்கில் மட்டுமே உள்ள வியங்கோள் வினைமுற்று விகுதி 1.க, 2. இய, 3. இயர், 4.அல்

பின்வருவனவற்றில் சரியான வாக்கியம் எது?

அகர வரிசை உயிர்மெய் குறில் எழுத்துக்களை அடுத்து _____________ இடப்பட்டால் அவை நெடிலாக கருதப்படும்.

மேற்கண்ட தேர்வில் நீங்கள் 75 மதிப்பெண்களுக்கு 50 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து 9600316031 என்ற whatsapp எண்ணிற்கு Screenshot அனுப்பினால் 100₹ தள்ளுபடி செய்யப்படுகிறது.. இந்த ஆஃபர் இன்று ஒரு நாள் மட்டுமே…