
*TNPSC GROUP-04 PAID TEST BATCH*
*FACULTY:* கல்வி அகரம் மற்றும் தமிழ் மடல் இணையம்
TOTAL TESTS: 225
TAMIL-100 TESTS
GK-100 TESTS
REVISION TEST-20
FULL TEST-05
TOTAL QUESTIONS-11,000+
IMPORTANT DATES
04-07-23 (Admission starts)
05-07-23 (model test)
10-07-23 (test batch starts)
10-12-23(test batch ends)
STUDY MATERIAL FREE
FEES-600₹ JUST ONLY
Payment method -9600316031(google pay/phone pay)
other details-9600316031
Full details & Test batch schedule-CLICK HERE
SAMPLE STUDY MATERIAL PDF-CLICK HERE

நீங்கள் TNPSC GROUP- 04 தேர்வுக்கு தயாராகுபவரா?
நமது தமிழ் மடல் இணையம், கல்வி அகரம் அகாடமி உடன் இணைந்து TNPSC GROUP- 04 தேர்வுக்கான கட்டண தேர்வு தொகுப்பினை வழங்க இருக்கிறது.
Unit test :-
Tamil – 100 tests,Gk – 100 testsWeekly revision test:-
20 testsFull test :
5 tests
Total-225 Tests
Total 11,000 + questions
July-10 to December-10
SPECIAL FEATURES:
ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இயல் வாரியான தேர்வுகளும் ஞாயிற்றுக்கிழமை அந்த வாரத்திற்கான திருப்புதல் தேர்வு நடைபெறும்.
தேர்வு முடிந்ததும் மதிப்பெண் பட்டியல், வினா விடை தொகுப்பு வழங்கப்படும்
தேர்வுகள் அனைத்தும் இயல் வாரியாகவும் பாடவாரியாகவும், குரூப்-04 பாடத்திட்ட வாரியாகவும் நடத்தப்படுகிறது
தினமும் 5 கணித வினாக்களும் வாரம் தோறும் 25 கணித வினாக்களும் வழங்கப்படும்.கணிதத்திற்கான விளக்கங்கள் தெளிவாக PDF இல் வழங்கப்படும்.
வரும் ஜுலை-07 அன்று இலவச மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது.
கோச்சிங் சென்டர் செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே தயாராகுபவர்களுக்கு நிச்சயம் இது பயனுள்ளதாக இருக்கும்
தினமும் காலையில் தமிழ் தேர்வும் மாலையில் சமூக அறிவியல் அல்லது அறிவியல் தேர்வு நடைபெறும்.. தமிழ் தேர்வுகள் இயல் வாரியாகவும் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் ஒன்று அல்லது இரண்டு பாடங்களாகவும் வழங்கப்படும்…
ஒவ்வொரு தேர்வுக்கான ஸ்டடி மெட்டீரியல்ஸ் தேர்வுக்கு முன்னதாக PDF FORMAT-இல் உங்களுக்கு வழங்கப்படும்
தினமும் காலை 6மணி மற்றும் மாலை 7 மணிக்கு தேர்வுக்கான லிங்க் டெலக்ராம் மூலம் வழங்கப்படும்.
ஒவ்வொரு தேர்விலும் 30 வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். REVISION TEST- இல் மட்டும் 150 வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் அந்த வாரத்தில் நடைபெற்ற தேர்வுகளுக்கான வினா விடை தொகுப்பு PDF FORMAT-இல் வழங்கப்படும்
தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.
இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும். ஆன்லைன் வகுப்புகள் வழங்கப்படாது.
இந்த TEST BATCH- இல் இணைய விரும்புபவர்கள் 9600316031 என்ற எண்ணிற்கு G-PAY அல்லது PHONE PAY மூலமாக பணம் செலுத்திய பின் screen shotshot-ஐ அதே எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி REGISTER NUMBER பெற்றுக்கொள்ளலாம்.
முழு விபரங்களுக்கு-9600316031
SAMPLE STUDY MATERIAL PDF-CLICK HERE
TNPSC GROUP-04 FREE MODEL TEST-01-KALVI AGARAM
PORTION- 6TH TAMIL IYAL-01+6TH POLITY-01-03
QUESTIONS-50
SAMPLE TEST LINK-CLICK HERE
TNPSC GROUP-IV-2024 FULL DETAILS
TNPSC GROUP-04 தேர்வு 2024 இல் வர இருக்கிறது. அந்த தேர்வு பற்றிய முழு விபரங்கள் தொகுத்து கீழே காணொளியாக வழங்கப்பட்டுள்ளது. கீழே உள்ள காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.
The above video is not created by us. All credits go to Santhosh mani academy who created this video.