TNPSC GROUP-04 FREE TEST BATCH-TEST-07(8TH TAMIL-01-05)

0
2551

TNPSC GROUP-04 TEST BATCH SCHEDULE 

(TAMIL MEDIUM) 

(ஜீலை-15 முதல் அக்டோபர்-25 வரை) 

 👉83 தேர்வுகள் (tamil-17, science-29,social science-28, gk-3,aptitude-3,full test-2) 

👉 ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 2மாதிரி தேர்வுகளில் மட்டும் 150 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 

👉4350 வினாக்கள்

👉 இந்த தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு நமது இலவச டெஸ்ட் பேட்ச் தேர்வுகள் சேர்த்து இலவசமாக வழங்கப்படும் (60) tests,3000 வினாக்கள்) 

👉 தேர்வுக்கான லிங்க் காலை 6 மணிக்கு நமது குழுவில் பகிரப்படும்

👉 தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.

👉 இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.ஆன்லைன் வகுப்புகளோ, தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது. 

👉 இதனை இலவச பேட்ச் என்று அலட்சியம் செய்ய வேண்டாம்.கடந்த ஆண்டு கட்டண தேர்வாக வழங்கப்பட்ட இந்த தேர்வு தொகுப்பினை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

👉 இந்த தேர்வு தொகுப்பில் இணைய விரும்புவர்கள் கீழே உள்ள நமது வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைந்து கொள்ளவும்

👉 இந்த தேர்வு தொகுப்பினை கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் தொடங்குவதில் தமிழ் மடல் பெருமை கொள்கிறது. 

JOIN IN OUR WHATSAPP GROUP-CLICK HERE

JOIN IN OUR TELEGRAM GROUP-CLICK HERE

முழு விபரங்களுக்கு-9600316031

TNPSC GROUP-04 FREE TEST BATCH-TEST-07(8TH TAMIL-01-05)

Welcome to your 8th Tamil Unit 1 to 5 [paid Batch]

1. வைப்பு என்பதின் பொருள்?

2. சுஜாதாவின் இயற்பெயர்

3. “வழாஅமை என்பதன் பொருள்

4.“விஜயா”“இதழை நடத்தியவர்

5. “செந்தமிழ்த் தேன்””“ என பாரதியைப் புகழந்தவர்

6. “மரபு “ என்பதன் பொருள்

7.தொல்காப்பியம் ஒவ்வொரு அதிகாரமும் ——– இயல்களை கொண்டது

8. 'தழாஅல்' என்னும் சொல்லில் 'ழா' என்னும் எழுத்து எத்தனை மாத்திரையில் ஒலிக்கும் ?

9.ஐம்பால் — பிரித்து எழுது

10.செப்பேடுகள் கி .பி ——– நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன .

11. “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி “ எனக்கூறும் நூல்

12. தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தம் செய்தவர் .

13. சுந்தரர் ஆட்க்கொள்ளப்பட்டமது இடம்

14. கடைசங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் ?

15.“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே “ என்பது —– மொழி

16. ம வரிசையில் எத்தனை எழுத்துக்கள் ஓரெழுத்து ஒரு மொழி?

17.காட்டு பசுவுக்கு ——— என்று பெயர்

18.அம்பு விடும் கலையை ———- என்றது தமிழ்

19. மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள் எவை

20. மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து

21. வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்

22. சரியானது எது ?

23.Epigraph – தமிழாக்கம்

24.அரங்கசாமி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் எழுதாத நூல் எது?

25.காடர்கள் வசிக்கும் சிற்றூர்கள் உள்ள பகுதி

26. சரியா தவறா? வியங்கோள் வினைமுற்று கட்டளைப் பொருளை ,மட்டுமே உணர்த்தும்.

27. உலக இயற்கைவள பாதுகாப்பு நாள்

28. பொருட்பாலில் (திருக்குறள் ) ——— இயல்கள் உள்ளன

29.நீலகேசி கூறும் நோயின் வகைகள்

30. சரியா தவறா? மூளைக்கு செல்லும் நரம்பில் இடவல மாற்றம் ஏற்படுகிறது.

31.நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியயும் கட்டுப்படுத்துவது

32. இணைச்சொற்கள் ——- வகைப்படும்

33. தொகாநிலைத் தொடர் —– வகைப்படும்

34. காலம் கரந்த பெயரெச்சம்

35. தொகை நிலைத்தொடர் ——— வகைப்படும்

36. சமண சமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல் ?

37. “மாக்கண் முரசம் “ என்று குறிப்பிடும் நூல்

38. சேகண்டி ———- வகை இசைக்கருவி

39. இசைக்கருவிகள் ——- வகைப்படும்

40. தமிழ்நாட்டின் மாநில மரம்

41. கலித்தொகை ———– பாடல்களைக் கொண்டது

42. பதிகம் என்பது ——– பாடல்களை கொண்டது

43. நான்காம் வேற்றுமை உருபு எது?

44. உரிமை பொருளில் வரும் வேற்றுமை எது?

45. திரு.வி.க என்பதில் 'திரு' குறிப்பது

46. குமரகுருபரர் ———– நூற்றாண்டை சேர்ந்தவர்

47. திரு.வி.க எழுதாத நூல்

48. எந்த வேற்றுமைக்கு உருபு இல்லை

49. விளி வேற்றுமை என அழைக்கப்படும் வேற்றுமை எது?

50. கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல் எது?