TN TET PAPER-02 FREE TEST BATCH-TEST-14(10TH TAMIL-06-09)

0
2965

TN TET PAPER-02 TEST BATCH SCHEDULE (SCIENCE & SOCIAL BATCH) 

(TAMIL MEDIUM) 

(SCIENCE BATCH-TAMIL, ENGLISH,MATHS PSYCHOLOGY, SCIENCE) 

(SOCIAL BATCH-TAMIL, ENGLISH, PSYCHOLOGY, SOCIAL) 

(ஜீலை-15 முதல் அக்டோபர்-25 வரை) 

🌼SCIENCE BATCH-92 TESTS

🍀SOCIAL BATCH-80 TESTS

 👉92 தேர்வுகள் (tamil-17, science/social science-29, English-18, psychology-12,full test-3)

👉 ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 3 மாதிரி தேர்வுகளில் மட்டும் 150 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 👉4800 வினாக்கள்

👉 இந்த தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு நமது இலவச டெஸ்ட் பேட்ச் தேர்வுகள் சேர்த்து இலவசமாக வழங்கப்படும் (60) tests,3000 வினாக்கள்) 

👉 தேர்வுக்கான லிங்க் காலை 6 மணிக்கு நமது குழுவில் பகிரப்படும்

👉 தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.

👉 இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.ஆன்லைன் வகுப்புகளோ, தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது. 

👉 இதனை இலவச பேட்ச் என்று அலட்சியம் செய்ய வேண்டாம்.கடந்த ஆண்டு கட்டண தேர்வாக வழங்கப்பட்ட இந்த தேர்வு தொகுப்பினை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

👉 இந்த தேர்வு தொகுப்பில் இணைய விரும்புவர்கள் கீழே உள்ள நமது வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைந்து கொள்ளவும்

👉 இந்த தேர்வு தொகுப்பினை கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் தொடங்குவதில் தமிழ் மடல் பெருமை கொள்கிறது. 

TET PAPER-02 TEST BATCH SCHEDULE-CLICK HERE

JOIN IN OUR WHATSAPP GROUP-CLICK HERE

JOIN IN OUR TELEGRAM GROUP-CLICK HERE

முழு விபரங்களுக்கு-9600316031

TN TET PAPER-02 FREE TEST BATCH-TEST-14(10TH TAMIL-06-09)

Welcome to your 10th Tamil unit 6 to 9 [Paid Batch]

1) கீழ் கண்ட பாடலில் "தெவ்" என்பதன் பொருள் என்ன ?

சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்

ஏந்து தடந்தோள், இழிகுருதி – பாய்ந்து

திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,

மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து

2) கூற்றுகளுக்கு உரியவரை தேர்ந்தெடு:- 1) சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார். 2) விசாரணை கமிஷன் அனுப்பு தினத்திற்கு சாகித்திய அகடாமி விருது பெற்றுள்ளார். 3) சுடுமண் என்னும் குறும்படத்திற்கு அனைத்துலக விருதைப் பெற்றுள்ளார். 4) தங்கையின் மீது கண்கள் என்னும் சிறுகதையின் ஆசிரியர். 5) 150க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் 11 க்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்

3) கரகாட்டத்திற்கு அடிப்படையாக கருதப்படுவது?

4) பிள்ளைத்தமிழ் பருவங்களின் சரியான வரிசை எது?

5) தோற்பாவை கூத்து பற்றிய செய்திகளை கீழ்கண்ட எந்த நூல்களில் அறிய முடிகிறது?

6) "எவ்வகை பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்" என்று கூறும் நூல் எது?

7) "கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்" என்று பெருமைப்படும் கவிஞர்?

8) மழைவேண்டி நிகழ்த்தப்படும் கூத்துக்கலை?

9) யாப்பதிகாரம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

10) ஜெயகாந்தனின் வாழ்விக்க வந்த சாந்தி எனும் மொழிபெயர்ப்பு நூல் எந்த மொழியில் வந்த நூலின் தமிழாக்கம்

11) "ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசுபட அமர் உழக்கி" என்று கூறும் நூல்?

12) யாப்பின் உறுப்புகள் எத்தனை?

13) அசைகேற்ற வாய்பாடு காண்க:-

உலகத்தோ டொட்ட  வொழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். – இக்குறளின்  “உலகத்தோ” என்பதின் வாய்பாடு?

14) சூழி என்பது எதில் அணிவது?

15)சா. கந்தசாமியின் தொலைந்து போனவர்கள் சூரியவம்சம் சாந்தகுமாரி போன்றவை கீழ்கண்ட எதில் அடங்கும்

16) "ஓங்கு இரும்பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்" என்று கூறும் நூல் எது?

17) குறிஞ்சி நிலத்திற்கு பொருந்தாத கருப்பொருள் எது?

18) தூங்கல் ஓசைக்கு உரிய பா

19) ஏர் பிடிக்கும் கைகளுக்கு வாழ்த்து சொல்லுவோம் என்று பாடியவர்

20) ஜெயகாந்தன் பெற்ற விருதுகளில் பொருந்தாதது எது?

21)" விற்பனையில் காற்று பொட்டலம் சிக்கனமாய் மூச்சு விடவும்" -இதன் ஆசிரியர்

22) "பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறனறிதல்" என்ற பாடல் இடம்பெற்ற நூலின் ஆசிரியர்?

23) பிழையா நன்மொழி என்று வாய்மை பற்றி கூறும் நூல்

24) தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலையாக திகழ்வது

25)" கற்ற பெண்களை இந்த நாடு- தன் கண்ணில் ஒற்றிக்கொள்ளுமென் போடு" என்று பாடியவர்

26) தீவகம் என்னும் சொல்லின் பொருள்?

27) யார் தலைமையில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட மொழிவாரி ஆணையம் சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிற்கு கொண்டு சென்றது

28) குமரகுருபரர் நூல்களில் பொருந்தாதது எது?

29) இஸ்மத் சன்னியாசி அல்லவே தூய துறவி என்று அழைக்கப்படுபவர்?

30) சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய கூத்துக்களின் எண்ணிக்கை?

31) ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றவர் ஆனால் ஐ.நா அவை வரைக்கும் சென்று பாடல் பாடியவர், அவர் யார்?

32) "நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே" என்று பாடியவர்

33) சரியற்ற பகுபதம் உறுப்பிலக்கணம் பிரித்தறிக

34) கூற்றுக்களை ஆராய்க:- 1) தன்மையணி நான்கு வகைப்படும். 2) தீவக அணி மூன்று வகைப்படும். 3) வெண்பா ஐந்து வகைப்படும். 4) ஆசிரியப்பா நான்கு வகைப்படும்.

35) திருக்கை வழக்கம் என்னும் நூலை இயற்றியவர்?

36) மருதத்திணையின் சிறுபொழுது ?

37) "இன்மையின் இன்னாத தியாதெனின் யின்மையே"-இக்குறளில் பயின்று வரும் அணி

38) பெருங்கதை அமைந்துள்ள பாவகை

39) சின்னபிள்ளை எந்த பிரதம அமைச்சரின் கைகளினால் பெண் ஆற்றல் விருதை பெற்றார்?

40) கூற்றுகளை ஆராய்க 1) வாகைப்பூ இட்லி பூ என அழைக்கப்படுகிறது. 2) நொச்சி குறிஞ்சி நிலத்திற்குரிய மரம் 3) காஞ்சி என்பது ஒரு வகை குறு மரம். 4) வேலிகளில் ஏறிப் படரும் கொடியே உழிஞை.

41) ஆறு பெரும் பொழுதுகளையும் கொண்ட திணை எது?

42) எந்த இரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும் என்று வள்ளுவர் கூறுகிறார்

43) "மீட்சி விண்ணப்பம்" என்ற கவிதை தொகுப்பினை எழுதியவர் ?

44) செங்கீரை குழந்தையின் எத்தனையாவது மாதம்

45) செவ்வழிப்பண் எந்த நிலத்துக்கு உரியது

46) கவிஞர் கண்ணதாசனின் படைப்புகளுள் சாகித்திய அகாதெமி விருது பெற்று தந்தது எது?

47) தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர்

48) இருவர் உரையாடுவது போன்றது

49) பலகற்றும்-அசை பிரித்து அலகிடுதல் வாய்ப்பாடு

50) மன்னன் மக்களுக்கு கொடை அளிப்பது போன்ற பதினேழாம் நூற்றாண்டு சுவரோவியம் காணப்படும் இடம்?