TN TET PAPER-02 FREE TEST BATCH-TEST-12(9TH TAMIL FULL)

0
2571

TN TET PAPER-02 TEST BATCH SCHEDULE (SCIENCE & SOCIAL BATCH) 

(TAMIL MEDIUM) 

(SCIENCE BATCH-TAMIL, ENGLISH,MATHS PSYCHOLOGY, SCIENCE) 

(SOCIAL BATCH-TAMIL, ENGLISH, PSYCHOLOGY, SOCIAL) 

(ஜீலை-15 முதல் அக்டோபர்-25 வரை) 

🌼SCIENCE BATCH-92 TESTS

🍀SOCIAL BATCH-80 TESTS

 👉92 தேர்வுகள் (tamil-17, science/social science-29, English-18, psychology-12,full test-3)

👉 ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 3 மாதிரி தேர்வுகளில் மட்டும் 150 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 👉4800 வினாக்கள்

👉 இந்த தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு நமது இலவச டெஸ்ட் பேட்ச் தேர்வுகள் சேர்த்து இலவசமாக வழங்கப்படும் (60) tests,3000 வினாக்கள்) 

👉 தேர்வுக்கான லிங்க் காலை 6 மணிக்கு நமது குழுவில் பகிரப்படும்

👉 தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.

👉 இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.ஆன்லைன் வகுப்புகளோ, தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது. 

👉 இதனை இலவச பேட்ச் என்று அலட்சியம் செய்ய வேண்டாம்.கடந்த ஆண்டு கட்டண தேர்வாக வழங்கப்பட்ட இந்த தேர்வு தொகுப்பினை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

👉 இந்த தேர்வு தொகுப்பில் இணைய விரும்புவர்கள் கீழே உள்ள நமது வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைந்து கொள்ளவும்

👉 இந்த தேர்வு தொகுப்பினை கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் தொடங்குவதில் தமிழ் மடல் பெருமை கொள்கிறது. 

TET PAPER-02 TEST BATCH SCHEDULE-CLICK HERE

JOIN IN OUR WHATSAPP GROUP-CLICK HERE

JOIN IN OUR TELEGRAM GROUP-CLICK HERE

முழு விபரங்களுக்கு-9600316031

TN TET PAPER-02 FREE TEST BATCH-TEST-12(9TH TAMIL FULL)

Welcome to your 9th Tamil Full Test [Paid Test]

1. 
இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று கூறும் நூல்

2. 
உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுவது

3. 
தமிழ் விடு தூது இல் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை

4. 
வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது

5. 
"வந்தான் மன்னன்" என்னும் தொடர்

6. 
கூவல் என்பதன் பொருள்

7. 
வான் மிசை என்பதன் இலக்கணக்குறிப்பு

8. 
தமிழில் ஏறத்தாழ எத்தனை துணைவினைகள் உள்ளன

9. 
திணை,பால், இடம், காலம் காட்டும் விகுதிகளை பெற்று வரும் வினை

10. 
ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் சிற்றிலக்கியம்

11. 
ஐம்பெருங்குழு, எண்பேராயம் சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

12. 
தாமம் என்பதன் பொருள்

13. 
பின்வருவனவற்றில் தவறானது எது?

14. 
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்

15. 
கிரேக்க மொழியில் சீரோ கிராபி என்பது

16. 
இந்திய அரசின் உயரிய விருது

17. 
உற்றறிவதுவே -பிரித்தெழுதுக

18. 
நண்டு தும்பி வண்டு ஆகியவை____ உயிரினங்கள்

19. 
பின்வருவனவற்றில் வல்லினம் மிகா இடங்களில் வேறுபட்டது எது?

20. 
கீழ்கண்டவற்றுள் வல்லினம் மிகும் அடிப்படையில் வேறுபட்டது எது?

21. 
சாரதா சட்டம் எதற்காகக் கொண்டு வரப்பட்டது?

22. 
பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ என்று முழங்கியவர்

23. 
நன்று என்பதன் இலக்கணக்குறிப்பு தருக

24. 
சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள்

25. 
வேற்றுமை உருபுகள் உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

26. 
ஆ, ஓ என்பன

27. 
கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

28. 
செப்புத் திருமேனிகளின் பொற்காலமாக கருதப்படுவது

29. 
பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்துவிடும் நிலப்பகுதி

30. 
பின்வருவனவற்றில் வேற்றுமைத்தொகை இலக்கணக்குறிப்பாக வரும் சொல்

31. 
யாருடைய வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் புலவர் குழந்தை திருக்குறளுக்கு உரை எழுதினார்

32. 
ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள் ஆவார்?

33. 
குற்றியலுகரம் என்பது

34. 
பற்பசை என்பது எவ்வகை புணர்ச்சி

35. 
பின்வருவனவற்றில் முற்றியலுகரதிற்கான எடுத்துக்காட்டு

36. 
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. இக்குறட்பாவில் பயின்று வராத தொடைநயம் எது?

37. 
தவறான இலகணகுறிப்பை தேர்ந்தெடு

38. 
ஒன்று பெற்றால் ஒளிமயம் என்பது இதற்கு எடுத்துக்காட்டாகும்

39. 
தொல்காப்பியர் ஆகுபெயர்களை ___ ஆகவும், நன்னூலார்___ ஆகவும் இலக்கணம் வகுத்துள்ளனர்

40. 
காலவாகு பெயர்க்கு எடுத்துக்காட்டு

41. 
குறுந்தொகையை பதிப்பித்தவர்

42. 
பெண் யானையை குறிக்கும் சொல்

43. 
உவமை உவமேயம் இரண்டும் ஒன்று என வருவது

44. 
உவமானம் உவமேயம் இவற்றிற்கிடையில் உருபு மறைந்து வருவது

45. 
சொற்பொருள் பின்வருநிலையணி என்பது

46. 
யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்

47. 
வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்

48. 
தளை எத்தனை வகைப்படும்

49. 
ஒளியின் அழைப்பு என்ற புதுக் கவிதையின் ஆசிரியர்

50. 
தமிழக மக்களை வைத்து போராடிய நேதாஜியை கண்டு கோபம் கொண்ட ஆங்கில பிரதமர்

51. 
கிரேக்க மொழியில் சீரோ கிராபி என்பது