ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 3 மாதிரி தேர்வுகளில் மட்டும் 150 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 4800 வினாக்கள்
இந்த தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு நமது இலவச டெஸ்ட் பேட்ச் தேர்வுகள் சேர்த்து இலவசமாக வழங்கப்படும் (60) tests,3000 வினாக்கள்)
தேர்வுக்கான லிங்க் காலை 6 மணிக்கு நமது குழுவில் பகிரப்படும்
தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.
இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.ஆன்லைன் வகுப்புகளோ, தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது.
இதனை இலவச பேட்ச் என்று அலட்சியம் செய்ய வேண்டாம்.கடந்த ஆண்டு கட்டண தேர்வாக வழங்கப்பட்ட இந்த தேர்வு தொகுப்பினை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு தொகுப்பில் இணைய விரும்புவர்கள் கீழே உள்ள நமது வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைந்து கொள்ளவும்
இந்த தேர்வு தொகுப்பினை கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் தொடங்குவதில் தமிழ் மடல் பெருமை கொள்கிறது.