BEO தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

0
1518

BEO தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க ஜூலை 5ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜூலை 12ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது