TNUSRB SI இலவச பாடநூல் வாட்ஸ்அப் மூலம் பெறலாம்- ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி

0
1587

TNUSRB SI இலவச பாடநூல் வாட்ஸ்அப் மூலம் பெறலாம்- ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பாடநூலினை ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி இலவசமாக வழங்குகிறது. இதனை வாட்ஸ் அப் மூலம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.