ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் TNUSRB SI EXAM TEXT BOOKS  (காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு பாடநூல்) தொகுப்பு வெளியீடு

0
703

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் TNUSRB SI EXAM TEXT BOOKS  (காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு பாடநூல்) தொகுப்பு வெளியீடு

TNUSRB SI TEXT BOOKS!

*சப்-இன்பெக்டெர் தேர்வர்களுக்கு வணக்கம்🙏ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் TNUSRB SI EXAM TEXT BOOKS  (காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு பாடநூல்) தொகுப்பு.வெளியீடு!*

✅இன்று முதல்கட்டமாக  இயற்பியல் பாடத்திற்கு 12 பாடநூல்களும், வேதியியல் பாடத்திற்கு 5 பாடநூல்களும், உயிரியல் பாடத்திற்கு 12 பாடநூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.*சமச்சீர் பாடங்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ள, இந்த பாடநூல்கள் இ-புத்தகங்களாக (PDF) ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாடமியின் டெலிகிராம் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார்கள். 

கீழே வழங்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து டெலிகிராம் குழுக்களில் இணைந்து பாடநூல்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

TELEGRAM LINK-CLICK HERE

FOR FREE TEST BATCH-JOIN HERE