குறுந்தொகை- பற்றிய குறிப்புகள்

0
92

குறுந்தொகை• குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.• உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகை. • ஆதலால் எட்டுத்தொகை நூல்களுள் முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் குறுந்தொகை கருதப்படுகிறது.• கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணை சார்ந்த 401 பாடல்கள் உடையது. • கடவுள் வாழ்த்து பாடலை சேர்த்து 402 பாடல்கள் உள்ளன.• குறுந்தொகை பாடல்கள் நான்கடிச்(4) சிற்றெல்லையும் எட்டடிப் (8)பேரல்லையும் கொண்டது.• குறுந்தொகையில் நமக்குப் பாடமாக வந்துள்ளது 37ஆவது பாடல் மற்றும் 146வது பாடல் ஆகும்.