Tamilnadu 12th results 2023 | Direct Link

0
2510

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 2023

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று 8th May 2023, வெளியாகிறது. காலை 9:30 மணி முதல் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

கீழ் காணும் லிங்குகளில் சென்று மாணவர்கள் தங்கள் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

Direct Link 1

Direct Link 2

HSE(+2) Results Fastest Link

server is busy please wait for a while