SPECIAL CHALLENGE TEST-01-7TH SCIENCE FULL Copy

0
2300

சிறப்பு சேலஞ்ச் தேர்வு

▪️01-05-23

▪️7TH SCIENCE FULL

▪️25 QUESTIONS

▪️TIME DURATION-6.00PM-6.30PM

நமது 8 மணி தேர்வு தொகுப்பில் இன்று (திங்கட்கிழமை) 7 ஆம் வகுப்பு அறிவியல் முழு தேர்வு நடைபெற இருக்கிறது. அந்த முழு தேர்வுக்கு முன்னதாக அனைவரையும் உற்சாகப்படுத்தும் விதமாக *சிறப்பு சேலஞ்ச் தேர்வு* ஒன்றினை வழங்க இருக்கிறோம்.. இந்த தேர்வில் முதலிடம் பெறும் தேர்வர்கள் அனைவருக்கும் தமிழ் மடல் சிறப்பு வினா விடை தொகுப்பு மற்றும் கட்டண தேர்வு தொகுப்பை பரிசாக வழங்குகிறது. *இந்த தேர்வில்*▪️7 ஆம் வகுப்பு அறிவியல் பகுதியில் இருந்து 25 வினாக்கள் கேட்கப்படும்▪️ அனைத்து வினாக்களும் நேரடி வினாக்களாக இருக்காது.(கூற்று, காரணம் போன்று வழங்கப்படும்) ▪️மாலை 6 மணி முதல் 6.30 வரை மட்டுமே இந்த தேர்வில் பங்கு பெற முடியும். *இந்த தேர்வில் வெற்றி பெற்றால்*▪️இந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் அனைவரையும் சிறப்பு குழுக்களில் இணைத்து விடுவோம்..▪️மேலும் வெற்றி பெற்றவர் SGT தேர்வராக இருந்தால் நமது SGT PAID TEST BATCH (₹600) இலவசமாக வழங்கப்படும்.. ▪️வெற்றி பெற்றவர்கள் SGT தேர்வர் அல்லாமல் இருந்தால் அடுத்து வரக்கூடிய GROUP-04 கட்டண தேர்வு (ஜுன் மாத கட்டண) தொகுப்பு இலவசமாக வழங்கப்படும்.▪️ கூடுதலாக சில வினா விடை தொகுப்பு இலவசமாக வழங்கப்படும்.ஆதலால் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. இந்த போட்டியில் வெற்றி பெற்று உங்கள் திறமையினை நிரூபித்து காட்டுங்கள்..

*இதுபோன்ற சிறு சிறு இலக்குகளில் வெற்றி பெற்றால் நிச்சயமாக நாம் இலட்சியத்தில் வெற்றி பெறுவோம்*

SPECIAL CHALLENGE TEST-01-7TH SCIENCE FULL

கீழே இருக்கும் Click Here பட்டணை கிளிக் செய்து தேர்வில் பங்கு கொள்ளுங்கள்.

CLICK HERE