6TH TAMIL IYAL-07-09/TNUSRB SI FREE ONLINE TEST BATCH

0
1045

TNUSRB SI FREE ONLINE TEST BATCH

(15-05-23-24-06-23) 

💠74 தேர்வுகள் (8 முழு தேர்வுகள்) 

💠3000வினாக்கள்

JOIN IN OUR WHATSAPP GROUP-CLICK HERE

JOIN IN OUR TELEGRAM GROUP-CLICK HERE

👉 இந்த தேர்வு தொகுப்பில் தினசரி இரண்டு தேர்வுகள் நடைபெறும்

👉 காலையில் தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகளும் மாலையில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகளும் நடைபெறும்

👉 வகுப்பு வாரியாக தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது ஒவ்வொரு வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்ததும் அந்த வகுப்பில் உள்ள அனைத்து பாடங்களில் இருந்தும் முழு தேர்வு ஒன்று நடத்தப்படும்

👉 ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்கள் இடம்பெற்றிருக்கும். முழு தேர்வில் 150 வினாக்கள் இடம் பெற்றிருக்கும்

👉 தேர்வுக்கான கால அட்டவணையை படித்துப் பார்த்து அதற்கு ஏற்றவாறு தயார் செய்து தேர்வில் பங்கு பெற்று வெற்றி பெறுங்கள்

👉 இந்த தேர்வு தொகுப்பு முற்றிலும் இலவசமானது. நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களையும் இணையச் செய்யுங்கள்.

👉 வகுப்புவாரியான முழு தேர்வுகள் நிறைவடைந்ததும் அதற்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு வழங்கப்படும்( மற்ற தேர்வுகளுக்கு இல்லை) 

TEST BATCH SCHEDULE-CLICK HERE

6TH TAMIL IYAL-07-09/TNUSRB SI FREE ONLINE TEST BATCH

கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து தேவை பங்கு பெறுங்கள்..

CLICK HERE