கலித்தொகை கூறும் 9 பண்பு நலன்கள்

0
292

கலித்தொகை கூறும் 9 பண்பு நலன்கள்1. வறியவர்களுக்கு உதவி செய்தல் – இல் வாழ்வு2. அன்புடையோரைப் பிரியாது வாழ்தல் – பாதுகாத்தல்3. சான்றோர் காட்டிய வழியில் நடத்தல் – பண்பு4. உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல் – அன்பு5. அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல் – அறிவு 6. முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல் – செறிவு7. மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல் – நிறை8. குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல் – நீதி முறை9. தம்மை இகழ்வாரையும் பொறுத்தல் – பொறுமை