தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்-3383 காவல்துறை பணியிடங்கள் நிரப்பப்படும்

0
638

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்-3383 காவல்துறை பணியிடங்கள் நிரப்பப்படும்

நடப்பாண்டு காண தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்துடன் தற்போது நடைபெற்று வருகிறது இதில் முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் 3383 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார். இரண்டாம் நிலை காவலர்கள் (2599), உதவி ஆய்வாளர் பணி உட்பட காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த ஏப்ரல் மாத இறுதியிலே அல்லது மே மாத தொடக்கத்திலோ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..

காணொளியை காண கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்

CLICK HERE