TET PAPER-02-2022-PASS CERTIFICATE DOWNLOAD

0
2854

TET PAPER-02-2022-PASS CERTIFICATE DOWNLOAD

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது இந்நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கான மதிப்பெண் சான்றிதழை இணையத்தில் டவுன்லோட் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்விற்கான சான்றிதழை எவ்வாறு டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதற்கான காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE