பொது அறிவு தகவல்கள் – அறிவியலின் அலகுகள்

0
383

பொது அறிவு தகவல்கள் – அறிவியலின் அலகுகள்

♥️ மின்னோட்டம் – ஆம்பியர்

♥️மின்னூட்டம் – கூலூம்

♥️ அலைநீளம் – ஆம்ஸ்டிராங்

♥️ மின்தேக்குத்திறன் – பாரட்

♥️ கடல் ஆழம் – பேத்தோம்

♥️ வேலைதிறன் – ஹெர்ட்ஸ் பவர்

♥️ குதிரைத்திறன் – ஹார்ஸ் பவர்

♥️ ஆற்றல் – ஜூல்

♥️ கடல்தூரம் – நாட்டிகல் மைல்

♥️ விசை – நியூட்டன்

♥️ மின்தடை – ஓம்

♥️ மின்திறன் – வாட்

♥️ அழுத்தம் – பாஸ்கல்

♥️ வெப்ப ஆற்றல் – கலோரி

♥️ ரேடியோ அலைகள் – ஹெர்ட்ஸ்

♥️ காந்தத் தன்மை – வெப்பர்

♥️ பொருளின் பருமன் – மோல்

♥️ பூகம்ப உக்கிர அளவு – ரிக்டர்ஸ்கேல்

♥️ கதிரியக்கம் – கியூரி

♥️ ஒலியின் அளவு – டெசிபல்

♥️ வேலை ஆற்றல் – எர்க்

♥️ திருப்புத்திறன் – நியூட்டன் மீட்டர்

♥️ வீட்டு மின்சாரம் – யூனிட்/கிலோவாட் மணி

♥️ வெப்ப ஏற்புத்திறன் – ஜூல்/கெல்வின்

♥️ தன்வெப்ப ஏற்புத்திறன் -ஜூல்/கிலோகிராம்

♥️ மின்னழுத்த வேறுபாடு – வால்ட்

♥️ விண்வெளி தூரம் – லைட் இயர்/ஒளி ஆண்டு

♥️ அணுநிறை அலகு – AMU(Atomic Mass Unit)