
8 மணி தேர்வு- SGT/TNPSC/TNUSRB/TET தேர்வர்களுக்கான இலவச டெஸ்ட் பேட்ச்
116 தேர்வுகள்
7000 வினாக்கள்
ஏப்ரல் 05 முதல் ஜீலை-30 வரை தினமும் இரவு 8 மணிக்கு
நுழைவு தேர்வின் அடிப்படையில் 200 நபர்களுக்கு மட்டும் தேர்வு தொகுப்பு வழங்கப்படும்
கட்டணம் கிடையாது
TEST SCHEDULE PDF-DOWNLOAD HERE
SGT/TNPSC/TNUSRB/TET தேர்வர்களுக்காக நமது தமிழ் மடல் இணையம் ” 8 மணி தேர்வு ” என்ற இலவச தேர்வு தொகுப்பினை வழங்குகிறது.
இந்த தேர்வு தொகுப்பில் TET PAPER-01 நியமனத் தேர்வு, தகுதி தேர்வு, TET PAPER-02 தகுதி தேர்வு, GROUP-04, TNUSRB SI, BEO தேர்வு எழுதக்கூடிய அனைவரும் பங்கு பெற்று பயன்பெறலாம்
8 மணி தேர்வின் சிறப்பம்சங்கள்:
6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் அறிவியல் சமூக அறிவியல் பகுதியிலிருந்து தேர்வுகள் வழங்கப்படுகிறது.
வினாக்கள் அனைத்தும் தரமானதாக இருக்கும்.. பாட புத்தகத்தை நன்கு வாசித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்
இந்த தேர்வுக்கு முன்னர் 7மணி தேர்வு ஒன்று அதே பாடப்பகுதியில் இலவச தேர்வு ஒன்று வழங்கப்படும்
ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்கள் இடம் பெற்று இருக்கும் முழு தேர்வில் 100 வினாக்கள் இடம்பெற்றிருக்கும்
தேர்வுக்கான லிங்க் 8 மணிக்கு வழங்கப்படும். இந்த தேர்வினில் இரவு 10 மணி வரை மட்டுமே பங்கு பெற முடியும். அன்று இரவு 10 மணிக்கு தேர்வுக்கான வினா விடை தொகுப்பு மற்றும் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வழங்கப்படும்.
அனைத்து தேர்வுகளும் நிறைவடைந்ததும் ஒட்டு மொத்தமாக வினா விடை தொகுப்பு PDFஆக வழங்கப்படும் .
இந்த தேர்வில் நீங்கள் பங்கு பெற விரும்பினால் நாளை நடைபெறவிருக்கும் நுழைவு தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
இந்த தேர்வுகளுக்கான லிங்க் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட குழுவில் மட்டும் பகிரப்படும். பொது குழுவில் பகிரப்படாது.
நுழைவு தேர்வுக்கான பாடப்பகுதி: ஆறாம் வகுப்பு தமிழ் இயல்-01,02,03
50 வினாக்கள் கொண்ட இந்த தேர்வில் 25 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். பெற்ற மதிப்பெண்ணை SCREENSHOT எடுத்து 9600316031 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பவும்.
அனுப்பிய உடன் உங்களை பிரத்தியேகமான வாட்ஸப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைத்து விடுவோம். அந்த குழுவில் ஆன்லைன் தேர்வுக்கான லிங்க், தேர்வுக்கான பாடப்பகுதி, வினா விடை தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.
“நுழைவு தேர்வினை தவிர வேறு எந்த வழியிலும் அந்த குழுவில் இணைவதற்கு வாய்ப்பு வழங்கப்படாது”
தேர்வுக்கான SCHEDULE இரவு 8 மணிக்கு நமது தமிழ் மடல் வாட்ஸப் மற்றும் டெலிகிராம் குழுக்களை பகிரப்படும்.
TEST SCHEDULE PDF-DOWNLOAD HERE