8 மணி தேர்வு- SGT/TNPSC/TNUSRB/TET தேர்வர்களுக்கான இலவச டெஸ்ட் பேட்ச்-நுழைவுத்தேர்வு

1
13468

8 மணி தேர்வு- SGT/TNPSC/TNUSRB/TET தேர்வர்களுக்கான இலவச டெஸ்ட் பேட்ச்

இன்னும் குழுவில் இணைய விருப்பமுள்ளவர்கள் இன்று மற்றும் நாளை நடைபெறும் நுழைவுத் தேர்வில் பங்கு பெற்றும் நமது குழுவில் இணைந்து கொள்ளலாம்.

இன்றைய நுழைவுத் தேர்வு லிங்க்-CLICK HERE
🔹தேர்வுக்கான பகுதி-6ஆம் வகுப்பு இயல்-07-09

▪️116 தேர்வுகள்
▪️ 7000 வினாக்கள்
▪️ ஏப்ரல் 05 முதல் ஜீலை-30 வரை தினமும் இரவு 8 மணிக்கு
▪️ நுழைவு தேர்வின் அடிப்படையில் 200 நபர்களுக்கு மட்டும் தேர்வு தொகுப்பு வழங்கப்படும்
▪️ கட்டணம் கிடையாது

TODAY TEST LINK-CLICK HERE

TEST SCHEDULE PDF-DOWNLOAD HERE

SGT/TNPSC/TNUSRB/TET தேர்வர்களுக்காக நமது தமிழ் மடல் இணையம் ” 8 மணி தேர்வு ” என்ற இலவச தேர்வு தொகுப்பினை வழங்குகிறது.

இந்த தேர்வு தொகுப்பில் TET PAPER-01 நியமனத் தேர்வு, தகுதி தேர்வு, TET PAPER-02 தகுதி தேர்வு, GROUP-04, TNUSRB SI, BEO தேர்வு எழுதக்கூடிய அனைவரும் பங்கு பெற்று பயன்பெறலாம்

8 மணி தேர்வின் சிறப்பம்சங்கள்:

🔷6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் அறிவியல் சமூக அறிவியல் பகுதியிலிருந்து தேர்வுகள் வழங்கப்படுகிறது.

🔷 வினாக்கள் அனைத்தும் தரமானதாக இருக்கும்.. பாட புத்தகத்தை நன்கு வாசித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்

🔷 இந்த தேர்வுக்கு முன்னர் 7மணி தேர்வு ஒன்று அதே பாடப்பகுதியில் இலவச தேர்வு ஒன்று வழங்கப்படும்

🔷 ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்கள் இடம் பெற்று இருக்கும் முழு தேர்வில் 100 வினாக்கள் இடம்பெற்றிருக்கும்

🔷 தேர்வுக்கான லிங்க் 8 மணிக்கு வழங்கப்படும். இந்த தேர்வினில் இரவு 10 மணி வரை மட்டுமே பங்கு பெற முடியும். அன்று இரவு 10 மணிக்கு தேர்வுக்கான வினா விடை தொகுப்பு மற்றும் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வழங்கப்படும்.

🔷 அனைத்து தேர்வுகளும் நிறைவடைந்ததும் ஒட்டு மொத்தமாக வினா விடை தொகுப்பு PDFஆக வழங்கப்படும் .

🔷 இந்த தேர்வில் நீங்கள் பங்கு பெற விரும்பினால் நாளை நடைபெறவிருக்கும் நுழைவு தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

🔷 இந்த தேர்வுகளுக்கான லிங்க் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட குழுவில் மட்டும் பகிரப்படும். பொது குழுவில் பகிரப்படாது.

🔷 நுழைவு தேர்வுக்கான பாடப்பகுதி: ஆறாம் வகுப்பு தமிழ் இயல்-01,02,03

🔷 50 வினாக்கள் கொண்ட இந்த தேர்வில் 25 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். சந்தேகமான குழுக்களின

🔷 அனுப்பிய உடன் உங்களை பிரத்தியேகமான வாட்ஸப் மற்றும் டெலிகிராம் குழுக்களின் லிங்க் உங்களுக்கு இ மெயில் மூலமாக அனுப்பப்படும். அந்த குழுவில் ஆன்லைன் தேர்வுக்கான லிங்க், தேர்வுக்கான பாடப்பகுதி, வினா விடை தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

🔷 “நுழைவு தேர்வினை தவிர வேறு எந்த வழியிலும் அந்த குழுவில் இணைவதற்கு வாய்ப்பு வழங்கப்படாது”

இன்றைய நுழைவுத் தேர்வு லிங்க்-CLICK HERE
🔹தேர்வுக்கான பகுதி-6ஆம் வகுப்பு இயல்-07-09

TEST SCHEDULE PDF-DOWNLOAD HERE

வணக்கம்

நேற்று நமது தமிழ் மடல் இணையதளம் வழங்கிய 8 மணி தேர்வுக்கான நுழைவு தேர்வில் கிட்டத்தட்ட 1824 தேர்வர்கள் தேர்வு எழுதி 1759 தேர்வர்கள் 50%க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளார்கள்.. பங்கு பெற்ற அனைவருக்கும் தமிழ் மடல் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.. ஆரம்பத்தில் 200 நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்து இந்த தேர்வுகளை நடத்தலாம் என்று நினைத்திருந்த நிலையில் தற்பொழுது 1759 நபர்களுக்கு மேல் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து முழுமையான ஈடுபாட்டோடு இந்த தேர்வில் பங்கு பெற்றுள்ளதால், யாரையும் புறக்கணிக்காமல் வெற்றி பெற்றுள்ள உங்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் வாயிலாக பிரத்தியேகமான வாட்ஸ் அப் குழு லிங்க் தற்பொழுது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. லிங்க் வாயிலாக குழுவினில் இணைந்து கொள்ளுங்கள்… உங்களது இந்த முயற்சியை பார்க்கும் பொழுது நாங்கள் இன்னும் பொறுப்பெடுத்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. அதனால் ஏற்கனவே அறிவித்ததை விட இன்னும் அதிக தேர்வுகளை வழங்க உறுதி எடுத்துள்ளோம்.

உங்கள் அனைவருக்கும் தமிழ் மடல் சார்பாக நன்றி.
இன்னும் குழுவில் இணைய விருப்பமுள்ளவர்கள் இன்று மற்றும் நாளை நடைபெறும் நுழைவுத் தேர்வில் பங்கு பெற்றும் நமது குழுவில் இணைந்து கொள்ளலாம்.

🔹இன்றைய நுழைவுத் தேர்வு நேரம்-7.00pm
🔹தேர்வுக்கான பகுதி-6ஆம் வகுப்பு இயல்-04-06

🔹நாளைய நுழைவுத் தேர்வு நேரம்-7.00pm
🔹தேர்வுக்கான பகுதி-6ஆம் வகுப்பு இயல்-07-09

உங்கள் நண்பர்கள் அனைவரையும் நமது தமிழ் மடல் குழுவில் இணையச் செய்யுங்கள்

JOIN OUR TELEGRAM
https://t.me/tamilmadalwebsite