UG TRB ENGLISH நியமன தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? -PROFESSOR ACADEMY

0
1535

UG TRB ENGLISH நியமன தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? -PROFESSOR ACADEMY

TET PAPER-02 தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கான நியமனத் தேர்வு வரும் ஜூன் மாதத்தில் நடைபெற இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த தேர்வில் ஆங்கில பாடப்பிரிவினர் எவ்வாறு தேர்ச்சி பெறலாம்? எவ்வாறு தேர்வுக்கு தயாராகலாம் என்பது பற்றிய முழு விவரங்களை தொகுத்து நமது புரபசர் அகடாமி வழங்கி உள்ளது. இந்த காணொளியை முழுமையாக கண்டு பயன் பெறுங்கள்.

கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE

UG TRB ENGLISH FREE STUDY MATERIALS COLLECTION-CLICK HERE