
தெரிந்துகொள்வோம்
தமிழின் முதல் காப்பியம்..சிலப்பதிகாரம்.
தமிழின் இரண்டாவது காப்பியம்….மணிமேகலை.
தமிழின் முதல் தேசிய காப்பியம்….சிலப்பதிகாரம்.
தமிழின் இரண்டாவது தேசிய காப்பியம்….பெரியபுராணம்
தமிழின் முதல் சமய காப்பியம்… மணிமேகலை.
தமிழின் முதல் விருத்த காப்பியம்….சீவக சிந்தாமணி.
தமிழின் பௌத்தக்காப்பியம்…மணிமேகலை, குண்டலகேசி
தமிழின் முதல் கள ஆய்வு நூல்….பெரியபுராணம்.
தமிழின் மிகப்பெரிய நூல்….கம்பராமாயணம்.
தமிழின் முதல் மூன்று காப்பியங்கள்….சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை.