TN TET PAPER-02-2023- எப்படி Objection செய்வது?

0
776

TET PAPER-02 தேர்வு பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான உத்தேச விடைகள் ஓரிரு நாட்களுக்கு முன்னால் வெளியிடப்பட்டது. தவறான விடைகளை முறையீடு செய்வதற்கான கடைசி நாள்-25-02-23..

இந்த பதிவில் தவறான விடைகளை எவ்வாறு objection செய்வது என்பது பற்றிய முழு விவரங்கள் தொகுத்து காணொளியாக வழங்கப்பட்டுள்ளது கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE