தமிழக அரசின் போட்டித் தேர்வர்களுக்கான ‘நோக்கம்’ செயலி

3
3422

மத்திய மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் வசதிக்காக, தமிழக அரசின் சார்பில் அண்ணா மேலாண்மை நிறுவனம், யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.. நோக்கம்’ என்று பெயரிட்டுள்ள இச்செயலியின் மூலம் TNPSC,SSC, IBPS, UPSC போன்ற அனைத்து நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. அன்றாடம் பதிவேற்றப்படும் பயிற்சி காணொளியை காண்பதோடு அதற்கான பாட குறிப்புகளை இச்செயலி மூலம் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் இலவச ஆன்லைன் தேர்வுகளையும் வழங்குகிறது( தற்போது வரை (23-03-23) SSC தேர்வுகளுக்கான 14 ஆன்லைன் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளது)

நோக்கம் செயலியை பதிவிறக்கம் செய்ய-CLICK HERE

AIM TN YOUTUBE CHANNELCLICK HERE

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here