பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியானது |TNDTE Dipoma results are out |Check Now

1
2773

Government Polytechnic Results 2022-23

TNDTE RESULT Oct 2022

01/02/2023

நடந்து முடிந்த அக்டோபர் 2022 பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை கொண்டு உங்கள் தேர்வு முடிவுகளை கண்டறியலாம்.

கீழே இருக்கும் பட்டணை கிளிக் செய்து உங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளுங்கள்.

குறிப்பு: சர்வர் பிஸி காரணங்களுக்காக மேற்கண்ட லிங் தாமதமாக வேலை செய்யலாம். தொடர்ந்து மீண்டும் முயற்சிக்கவும் இல்லையெனில் சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யவும்.