AAVIN RECRUITMENT-2023-TNPSC


தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பாக ஆவின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படும் என்று அறிவித்திருந்தது.
அதன்படி டிஎன்பிஎஸ்சி மூலமாக ஆவின் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்தப் பணிக்கான காலிப் பணியிடங்கள், வயதுவரம்பு, கல்வித் தகுதி, தேர்வு நடத்தப்படும் விதம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தொகுத்து கீழே காணொளியாக வழங்கப்பட்டுள்ளது.
கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்