TNUSRB upcoming notification for SI recruitment 2023

0
636

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காவல் துணை ஆய்வாளருக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிக்கையை விரைவில் வெளியிட உள்ளதாக அதன் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த தேர்வுக்கான பாடப்பகுதிக்கு கீழே கிளிக் செய்யுங்கள்.

இதில் மூன்று வகையான தேர்வுகளை உள்ளடக்கி இத்தேர்வு நடத்தப்படும். அதாவது தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு மற்றும் உளவியல்.

இம்மூன்று தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பாடத்தில் கிளிக் செய்யவும்.

SI PREVIOUS YEAR QUESTIONCLICK HERE

Model Questions