TET PAPER-02 FULL MODEL TEST SERIES-VALLUVAR VASAGAR VATTAM

3
5629

TET PAPER-02 FULL MODEL TEST SERIES-VALLUVAR VASAGAR VATTAM

நமது சேலம் வள்ளுவர் வாசகர் வட்டம் TET PAPER-02 (SOCIAL SCIENCE CATEGORY) தேர்வு எழுத இருக்கும் தேர்வர்களுக்காக ஐந்து முழு மாதிரி தேர்வுகளை வரும் ஜனவரி 25ஆம் தேதி முதல் ஜனவரி 29ஆம் தேதி வரை நடத்த இருக்கிறது. இந்த தேர்வுக்கான லிங்க் நமது வள்ளுவர் வாசகர் வட்டம் மற்றும் தமிழ் மடல் whatsapp மற்றும் telegram குழுக்களில் இரவு 7 மணிக்கு பகிரப்படும்..

கீழே உள்ள -CLICK HERE பட்டனை கிளிக் செய்து தேர்வில் பங்கு பெறுங்கள்…

TODAY TEST LINK-CLICK HERE

ANSWER KEY PDFDOWNLOAD

முழு விவரங்களுக்கு கீழே உள்ள காணொளியை காணவும்.–CLICK HERE