TET PAPER II FULL MODEL TEST-05-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+MATHS+SCIENCE)

0
7073

நமது *தமிழ் மடல் இணையம்* TET  paper-2 தேர்வர்களுக்காக வகுப்பு வாரியாக முழு மாதிரி தேர்வினை நடத்தி வருகிறது..

இந்ததேர்விற்கான பாடபகுதி*
▪️தமிழ் – 10ஆம் வகுப்பு மட்டும்
▪️ஆங்கிலம்-10ஆம் வகுப்பு மட்டும்
▪️உளவியல்-(முழுவதும்)
▪️அறிவியல்- 10ஆம் வகுப்பு மட்டும்
▪️ கணிதம்-10ஆம் வகுப்பு மட்டும்

தேர்வில் பங்கு பெற விரும்புவோர் NEXT பட்டணை கிளிக் செய்யவும்.👇👇👇

TET PAPER-01 & PAPER-02 PAID TEST BATCH (TAMIL MEDIUM)

நமது தமிழ் மடல் இணையம் TET தேர்வர்களுக்காக TEST BATCH- இனை மிக குறைந்த கட்டணத்தில், அதிக தேர்வுகளுடன் தொடங்குகிறது. நீங்களும் இணைந்து பயன்பெறுங்கள்

PAID BATCH DETAILS

🔖 TET PAPER-02 (MATHS)

▪️84 TESTS (4400 QUESTIONS)( தேர்வுகள் அனைத்தும் மொத்தமாக வழங்கப்படும்)
▪️TAMIL, ENGLISH, MATHS,SCIENCE,PSYCHOLOGY
▪️₹200

🔖 TET PAPER-02 (SOCIAL)

▪️72 TESTS (3700 QUESTIONS)( தேர்வுகள் அனைத்தும் மொத்தமாக வழங்கப்படும்)
▪️TAMIL, ENGLISH, SOCIAL,PSYCHOLOGY
▪️₹200

❇️ OTHER DETAILS-9600316031

❇️ GOOGLE PAY & PHONE PAY-9600316031

தேர்வில் பங்குபெறும் முறை

👉முதலில் உங்கள் பெயர், மாவட்டம் வாட்ஸ் அப் எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்யவும்

👉பின்னர் NEXT என்பதனை கிளிக் செய்யவும்..

👉முதலில் தமிழ் பகுதி வினாக்கள் உள்ள பகுதி திறக்கப்படும்.

👉வினாக்களுக்கு சரியான விடையை டிக் செய்த பின்னர் மீண்டும் NEXT பட்டனை கிளிக் செய்து ஆங்கிலம் உளவியல், அறிவியல் கணிதம் உள்ளிட்ட வினாக்களுக்கு விடை அளித்த பின்னர் SUBMIT பட்டனை கிளிக் செய்து உங்கள் மதிப்பெண் மற்றும் சரியான, தவறான விடைகளை தெரிந்து கொள்ளலாம்

👉ஒவ்வொரு 30 கேள்விகளுக்கு பின்பும் NEXT பட்டணை கிளிக் செய்யவும்.


தேர்வில் பங்கு பெற விரும்புவோர் NEXT பட்டணை கிளிக் செய்யவும்.👇👇👇

TET PAPER II FULL MODEL TEST-05-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+MATHS+SCIENCE)

Welcome to your 10th classwise TET PAPER-02 FULL-TEST (Science + Maths)

முந்தைய தேர்வுகளில் பங்கு பெறCLICK HERE