TRB நியமன தேர்வு-2023-SECONDARY GRADE TEACHERS-6553 VACANCIES

0
2143

TRB நியமன தேர்வு-2023-SECONDARY GRADE TEACHERS-6553 VACANCIES

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாட்களுக்கு முன்பாக 2023 ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை வெளியிட்டு இருந்தது இதில் வரிசை எண் மூன்றில் TRB நியமன தேர்வு-2023-FOR SECONDARY GRADE TEACHERS அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது.

இந்த தேர்வுக்கான வயதுவரம்பு,கல்வித் தகுதி பாடத்திட்டம்,தேர்வு நடைபெறும் விதம், தேர்வு நடைபெறும் காலம் உள்ளிட்ட முழு தகவல்களையும் தொகுத்து காணொளியாக கீழே வழங்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள -CLICK HERE பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன்பெறுங்கள்.

CLICK HERE