TRB ANNUAL PLANNER-2023 பற்றிய முழு விவரங்கள்

0
3172

TRB ANNUAL PLANNER-2023 பற்றிய முழு விவரங்கள்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2023 ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த கால அட்டவணையின் படி என்னென்ன தேர்வுகள் எந்தெந்த மாதத்தில் நடக்கிறது என்பதை பற்றியும் ஆசிரியர் நியமன தேர்வு தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு எப்பொழுது நடக்க இருக்கிறது என்பது பற்றிய விவரங்களையும் முழுமையாக தொகுத்து கீழே காணொளியாக வழங்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE

ANNUAL PLANNER-2023-CLICK HERE