TNPSC WHAT NEXT-2023/TNPSC அடுத்து வரப்போகும் அறிவிப்புகள்

1
942

TNPSC WHAT NEXT-2023/TNPSC அடுத்து வரப்போகும் அறிவிப்புகள்

தற்போது TNPSC GROUP- 01,02 & 04 தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இனி அடுத்து வர இருக்கும் அறிவிப்புகள் பற்றியும், அடுத்த ஆண்டு குரூப் 2 குரூப் 4 தேர்வுகள் எப்போது வர வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றியும், TNPSC வருடாந்திர அட்டவணை வெளியீடு பற்றியும் முழு தகவல்களை தொகுத்து நமது WINCLASSX ACADEMY காணொளியாக வழங்கி உள்ளது.

இந்த காணொளி அடுத்த ஆண்டுக்கு உங்களை எவ்வாறு தயார் செய்து கொள்வது என்பது பற்றிய ஒரு தெளிவான முடிவினை எடுக்க உதவும் என்பதால் இந்த காணொளியை கண்டு பயன் பெறுங்கள்

கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE

நமது தமிழ் மடல் இணையம் TNPSC தேர்வர்களுக்காக இலவச ஸ்டடி மெட்டீரியல்ஸ், ஆன்லைன் தேர்வுகள், தேர்வு குறிப்புகள், முந்தைய ஆண்டு வினா விடை தொகுப்புகள், மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறது.நமது டெலிகிராம் குழுவில் இணைந்து பயன்பெறுங்கள்.

JOIN OUR TELEGRAM GROUP- CLICK HERE