TN TET PAPER-01 RESULT-HOW TO CHECK

0
727

TN TET PAPER-01 RESULT-HOW TO CHECK

TET ஆசிரியர் தேர்வு தாள்-01 தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. அந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பது பற்றிய முழு விபரங்களை தொகுத்து கீழே காணொளியாக வழங்கப்பட்டுள்ளது

கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்

CLICK HERE

RESULT LINK-CLICK HERE