
TN TET PAPER-01-2022 TAMIL 360 QUESTIONS WITH ANSWER
அக்டோபர் 2022-ல் நடைபெற்ற TET PAPER-01 தேர்வின் அனைத்து பேட்ச்களிலும் கேட்கப்பட்ட 360 தமிழ் வினாக்களை தொகுத்து ஒரே காணொளியாக KVKR STUDY MATERIAL யூடியூப் சேனல் தொகுத்து வழங்கியுள்ளது. இந்த 360 வினாக்களில் இருந்து பல வினாக்கள் PAPER-02 தேர்வுக்கு வர வாய்ப்பு இருக்கிறது அல்லது இதே சாயலில் வினாக்கள் வரலாம் என்பதால் PAPER-02 தகுதி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு நிச்சயம் இந்த காணொளி பயனுள்ளதாக அமையும்.
கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

மொத்த வினாத்தாள்களை விடையுடன் PDF வடிவில் பெற
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற TET PAPER-01 தேர்வு ஒரிஜினல் வினாத்தாள்கள் (12Set) விடைகளுடன் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.. TET PAPER-02 தேர்வர்கள் இந்த வினாத்தாள்களை ஒருமுறை படித்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இதிலிருந்து நிறைய கேள்விகளை TET PAPER-02 தேர்வில் எதிர்பார்க்கலாம் என்பதால் டவுன்லோட் செய்து படித்து பயன்பெறுங்கள்.
TN TET PAPER 1 ORIGINAL QUESTION AND TENTATIVE ANSWER KEY OCT 2022
14-10-22(FN)
14-10-22(AN)
15-10-22(FN)
15-10-22(AN)
16-10-22(FN)
16-10-22(AN)
17-10-22(FN)
17-10-22(AN)
18-10-22(FN)
18-10-22(AN)
19-10-22(FN)
19-10-22(AN)