
PG TRB -2023 VACANCY INCREASE ஆகும்?
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சில தினங்களுக்கு முன்பாக TRB ANNUAL PLANNER-2023 வெளியிட்டு இருந்தது.இதில் PG TRB காலிபணியிடங்கள் 267 என்று குறிப்பிடப்பட்டிருந்தது அனைவருக்கும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.
இந்நிலையில் அனைவருக்கும் முதுகலை ஆசிரியர் தேர்விற்கான காலி பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று ஆவலோடு இருக்கிறார்கள்.
காலி பணியிடங்கள் நிச்சயம் அதிகரிக்கும்
பணி மூப்பு 60 வயது என்ற ஆணையின் படி பணியாற்றுபவர்கள் அனைவரும் இந்த 2023 மே மாதத்தில் ஓய்வு பெறுகிறார்கள். ஆதலால் அந்த காலி பணியிடங்கள் இதோடு சேர்த்து வழங்கப்படும்
HM PROMOTION மூலம் அநேக காலி பணியிடங்கள் வரக்கூடும்
கடந்த ஆண்டு இதேபோல காலிப் பணியிடங்கள் முதலில் குறைவாகவும் பின்னர் அதிகரித்தும் வழங்கப்பட்டிருந்ததை நினைவில் கொள்ளவும்.
அதேபோல அடுத்த ஆண்டும் காலிப் பணியிடங்கள் அதிகரிக்க 100% வாய்ப்பு இருக்கிறது.
இதைப் பற்றிய முழு விவரங்களை தொகுத்து காணொளியாக வழங்கியுள்ளோம்.
கீழே உள்ள -CLICK HERE பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள் நிச்சயம் தேர்வு வரும் என்பதால் இப்போது இருந்தே தேர்வுக்கு தயாராகுங்கள்.