PG TRB-2023 LATEST NEWS-SYLLABUS, EXAM DATE, VACANCIES

0
3587

PG TRB-2023 LATEST NEWS-SYLLABUS, EXAM DATE, VACANCIES

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு-2023 நவம்பர் மாதத்தில் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2023-வருடாந்திர கால அட்டவணையில் குறிப்பிட பட்டிருந்தது. குறைந்த அளவு காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட இருப்பதாகவும், காலிப் பணியிடங்கள் அதிகரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.. இதை பற்றிய முழுமையான விபரங்களை தொகுத்து காணொளியாக வழங்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்.

CLICK HERE