TNUSRB Written exam Hall Ticket Released|தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வு 2022

0
403

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகி உள்ளது.

தேர்வர்கள் கீழே உள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து தங்களது User id மற்றும் Password-ஐ உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உங்கள் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்யவும்.

எவ்வாறு டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள-CLICK HERE