TNPSC GROUP-IV-2023 FREE TEST BATCH-160 DAYS STUDY PLAN

0
460

TNPSC GROUP-IV-2023 FREE TEST BATCH

👉160 DAYS STUDY PLAN

👉85 TESTS

👉5500+QUESTIONS

160 DAYS TEST SCHEDULECLICK HERE

நமது TNPSC 2 LIFE யூடியூப் சேனல் 2023-இல் நடைபெற இருக்கும் TNPSC GROUP-04 தேர்வுக்காக 160 நாட்களில் முழுமையாக தயாராகும் வகையில் கால அட்டவணை தயார் செய்து அதற்கு ஏற்றபடி 85 ஆன்லைன் தேர்வுகளை இலவசமாக வழங்க இருக்கிறது. தேர்வு கால அட்டவணை கீழே வழங்கப்பட்டுள்ளது டவுன்லோடு செய்து கால அட்டவணைப்படி தயார் செய்து தேர்வில் பங்கு பெற்று இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி TNPSC தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பினை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

மேலும் தேர்வில் எப்படி பங்கு பெறுவது என்பது பற்றிய முழு விவரங்களுக்கு கீழே உள்ள காணொளியை கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

CLICK HERE

JOIN OUR WHATSAPP GROUPCLICK HERE

JOIN OUR TELEGRAM GROUP-CLICK HERE

NOTE: THIS TEST BATCH IS NOT CREATED BY US.. ALL CREDIT GOES TO TNPSC 2 LIFE YOUTUBE CHANNEL