TET PAPER-01 நியமன தேர்விற்கு தயாராகுங்கள்- FUTURE VISION

0
2016

சில வருடங்களுக்கு முன்பாக தகுதி தேர்வு தேர்ச்சி அடைந்து ஒருவர் அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டார் ஆனால் தற்போது உள்ள சூழலில் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின்னர் நியமன தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர் பணியமர்த்தப்படுவர்.TET PAPER-01 தகுதி தேர்வு தற்போது நிறைவடைந்துள்ளது. இதற்கான நியமனத் தேர்வு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

TET PAPER-01 நியமன தேர்விற்கு எப்படி தயாராகுவது என்னென்ன படிக்க வேண்டும் என்பது பற்றிய முழு தகவல்களை காணொளியாக தொகுத்து நமது சேலம் FUTURE VISION STUDY CENTRE வழங்கியுள்ளார்கள்.

TET PAPER-01 நியமன தேர்விற்கு தயாராகுங்கள்- FUTURE VISION

கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.

CLICK HERE