TET ENGLISH FREE ONLINE TEST-VALLUVAR VASAGAR VATTAM

0
1388

நமது சேலம் வள்ளுவர் வாசகர் வட்டம் TET தேர்வர்களுக்காக -TET ENGLISH இலவச ஆன்லைன் தேர்வினை (06-10-2022)  இன்று இரவு 8 மணிக்கு நடத்துகிறது . தேர்வில் கீழ்கண்ட பகுதியில் இருந்து 100 வினாக்கள் கேட்கப்படும்.

Topic:
📝 Synonymous
📝 Antonyms
📝 Singular / Plural
📝 Prefix and suffix
📝 Phonetic sound
📝 Abbreviations & Acronyms
📝 Phrasal Verbs
📝 Compound words
📝 Preposition
📝 Tenses
📝 Conditional clause
📝 Infinitive & Gerund

தேர்வு முடிந்ததும் 9.00 pm வினா விடை கலந்தாய்வு GOOGLE MEET வழியாக நடக்க இருக்கிறது. இந்த ஆன்லைன் தேர்வு மற்றும் ஆன்லைன் வகுப்பில் இலவசமாக பங்கு பெறலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் ஆன்லைன் வகுப்பிற்கான லிங்க் நமது குழுவில் இரவு 8 மணிக்கு பகிரப்படும்

இன்றைய தேர்வு லிங்க்CLICK HERE

விருப்பமாக உள்ளவர்கள் அணுகவும். க.ஷர்மிளா இயக்குநர் 9025420905.