HOW TO CHECK TET PAPER-01-TENTATIVE ANSWER KEY WITH YOUR RESPONSE SHEET-2022

0
729

HOW TO CHECK TET PAPER-01-TENTATIVE ANSWER KEY WITH YOUR RESPONSE SHEET-2022

ஆசிரியர் தேர்வு வாரியம் தற்பொழுது TET PAPER-01 தேர்வுக்கான TENTATIVE விடை தொகுப்பை தற்பொழுது வழங்கியுள்ளது. ஆனால் தேர்வர்கள் அனைவருக்கும் இது மிக பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் தேர்வர்கள் எழுதிய தேர்வு தாள் வினாக்கள் பாடப்பிரிவு வாரியாக வழங்கப்படவில்லை ஆனால் இங்கு விடைத்தாளில் பாடப்பிரிவு வாரியாக விடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதை வைத்து எவ்வாறு விடைகளை சரி பார்க்க முடியும் என்று குழப்பமடைந்துள்ளனர். இதற்கு ஒரு தீர்வினை கீழே காணொளியாக வழங்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள -CLICK HERE பட்டனை கிளிக் செய்து காணொளியை கண்டு உங்களது விடைகளை எப்படி சரி பார்த்துக் கொள்ளலாம் என்பதை கண்டு பயன் பெறுங்கள்.

HOW TO CHECK TET PAPER-01-TENTATIVE ANSWER KEY WITH YOUR RESPONSE SHEET-2022

CLICK HERE