TNPSC LATEST NOTIFICATION-TNPSC GROUP-02 & GROUP-04 தேர்வு முடிவுகள் அறிவிப்பு எப்போது?

0
648

TNPSC குரூப் 2, 2ஏ முதல் நிலைத் தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் அதேபோல், குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிசி தகவல் வெளியிட்டுள்ளது.