TNPSC GROUP-7B,08-ANSWER KEY-VALLUVAR VASAGAR VATTAM

0
699

நமது சேலம் வள்ளுவர் வாசர் வட்டம் கடந்த வாரம் நடைபெற்ற(04-09-22) இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வு வினாத்தாளுக்கான 200 வினாக்களுக்கும் மிக துல்லியமான விடை தொகுப்பினை காணொளியாக தொகுத்து வழங்கியுள்ளது.மேலும் வினாக்கள் எந்த புத்தகத்தில் எந்த பக்கத்தில் உள்ளது என்ற விபரத்தினையும் தொகுத்து வழங்கியுள்ளது. ஆதலால் அரசு வெளியிடும் விடை தொகுப்பில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கூட இதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.. இந்த பயனுள்ள பதிவினை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

வள்ளுவர் வாசகர் வட்டம்: TNPSC GROUP 7B,8 இந்துசமய அறநிலையத்துறை செயல்அலுவலர் தேர்வு விடை தொகுப்பு…

ANSWER KEY-PART-01-CLICK HERE

ANSWER KEY-PART-02-CLICK HERE

ANSWER KEY-PART-03-CLICK HERE