TET PAPER-01&PAPER- 02-30 DAYS STUDY PLAN-DAY-17-CHAMPIONS ACADEMY

0
1620

TET தேர்வர்களுக்காக நமது சாம்பியன்ஸ் அகாடமி கடைசி 30 நாட்களில் முழுமையாக தயாராவது எப்படி என்பது பற்றிய காணொளியை கீழே வழங்கியுள்ளது. மேலும் தினசரி ஆன்லைன் வகுப்புகள், தினசரி ஆன்லைன் தேர்வுகள் ஆகியவற்றை இலவசமாக வழங்குகிறது. ஆதலால் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகளில் பங்கு பெற்று பயன்பெறுங்கள்.

இதில் ஒவ்வொரு நாளும் காலை 4.00மணிக்கு நடைபெறும் ஆன்லைன் வகுப்புகள் தொகுத்து ஒரு காணொளியாகவும் அதே பகுதியில் இருந்து மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வு மற்றொரு காணொளியாகவும் வழங்கப்படுகிறது. ஆதலால் காலை 4.00 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் வகுப்பு காணொளியை முழுமையாக பார்த்து மாலை நடைபெறும் ஆன்லைன் தேர்வில் பங்கு பெற்று பயன்பெறலாம்

TET PAPER-01&PAPER-17-30 DAYS STUDY PLAN-DAY-09-CHAMPIONS ACADEMY

கீழே உள்ள CLICK HERE பட்டனை அழுத்தி காணொளியை காணுங்கள்

TET PAPER-01-DAY-17(TAMIL) –CLICK HERE

TET PAPER-02-DAY-17-(TAMIL)CLICK HERE

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

30DAYS STUDY PLAN DETAILSCLICK HERE