தினசரி காலை 6 மணி அளவில் ஒரு தேர்வு மற்றும் மாலை 6 மணி அளவில் மற்றொரு தேர்வு நடைபெறும்..
ஒவ்வொரு தேர்வு நடப்பதற்கு முன்பும் தேர்வுக்குரிய ஆன்லைன் இலவச வகுப்புகள் மற்றும் எந்த பாடக் குறிப்புகள் படிக்க வேண்டும் என்ற குறிப்புகளும் முன்னதாக வழங்கப்படும் அதை போட்டி தேர்வர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
தேர்வு கூறிய பாடப்பகுதிகளை ஒரு நாள் முன்னதாகவே கொடுத்து விடுவோம்.
தேர்வர்கள் அதற்கு ஏற்றார் போல தங்களை தயார் படுத்திக் கொண்டு தேர்வு நடக்கும் நேரத்தில் யூட்யூபில் நடக்கக்கூடிய லைவ் தேர்வில் கலந்து கொண்டு தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளவும்.
இத்தேர்வுத் தொகுப்புகளில் மொத்தம் 45 தேர்வுகள் நடத்தப்பட உள்ளோம் இதை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
டெலிகிராமில் அனைத்துவித பதிவுகளும் பகிரப்படும். ஆன்லைன் இலவச வகுப்புகள் பாட குறிப்புகள் இலவச பாட குறிப்புகள் அனைத்தும் வழங்கப்படும்.
TEST SCHEDULE-CLICK HERE