TNPSC GROUP-7B,08 FREE MODEL TEST -01 & 02-VALLUVAR VASAGAR VATTAM

0
592

நமது சேலம் வள்ளுவர் வாசர் வட்டம் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக 2 இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வில் 200 வினாக்கள் வழங்கப்படும் [2×200=400] தேர்வுக்கான முழு விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.மேலும் மாதிரி தேர்வு ஒன்று காணொளியாக வழங்கப்பட்டுள்ளது.

தேர்விற்கான லிங்க் நமது தமிழ் மடல் மற்றும் வள்ளுவர் வாசகர் வட்டம் whatsapp மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும்

தேர்வு பற்றிய முழு விவரங்கள்CLICK HERE

மாதிரி தேர்வுCLICK HERE

தேர்வு TNPSC GROUP-7B,08
இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர்
தேர்வு நாள்04-09-22
தேர்வு-01
(200 வினாக்கள்)
10.00am-1.00pm
( பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு)
தேர்வு-02
(200 வினாக்கள்)
2.00pm-5.00pm
இந்து சமயம், சைவம் மற்றும் வைணவம்
மொத்த வினாக்கள்200+200=400 வினாக்கள்
முழு விவரங்களுக்கு9025420905

வள்ளுவர் வாசகர் வட்டம்: TNPSC GROUP 7B,8 இந்துசமய அறநிலையத்துறை செயல்அலுவலர் தேர்வு …

தேர்வு முடிந்த உடனே வினா விடை கலந்தாய்வு GOOGLE MEET-இல் நடைபெறும். மேலும் விவரமறிய 9025420905 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். வள்ளுவர் வாசகர் வட்டம் உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும்!