TET/TNUSRB CHALLENGE TEST-20

0
3580


CHALLENGE TEST-20 (50 வினாக்கள்)
தேர்வுக்கான பகுதி- 10 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் முழுவதும்

JOIN OUR WHATSAPP

JOIN OUR TELEGRAM

உங்கள் நண்பர்கள் மற்றும் மற்ற குழுக்களில் பகிருங்கள்.. யாரேனும் ஒருவர் பயன்பெறலாம்

TET & TNUSRB ASPIRANTS CAN USE THIS FREE CHALLENGE TEST TO IMPROVE THEIR SKILLS. DO SHARE WITH YOUR FRIENDS AND FAMILY. THE TEST IS GIVEN BELOW 👇

Welcome to your 10th Tamil இலக்கணம் full test

1. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்ச சொல்லாக திரிந்து அளபெடுப்பது………… ஆகும்.

2. எட்டு என்பது……… மொழி?

3. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனி மொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது……….

4. ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையை கொண்டு முடிவது……….. பெயர் எனப்படும்.

5. கரும்பு தின்றான் இவற்றுள் எந்த வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது?

6. தேர்ப்பாகன் என்னும் இலக்கணக்குறிப்பு வரைக.

7. பொருந்தாதது எது?

8. இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து வருவது?

9. பொருந்தாதது எது?

10. பொழிந்த என்னும் தொடரில் இடைநிலை என்ன?

11. காற்று வீசியது என்பது……..

12. தவறான இணையை கண்டுபிடி

13. கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை செய என்னும் வாய்ப்பாட்டு வினை எச்சத்துடன் சேர்ப்பதன் மூலம்………. உருவாகின்றன.

14. வேலோடு நின்றான் இடுவென்றது போலும் கோலோடு நின்றான் இரவு இத்த திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

15. படர்க்கை வினைகள் அல்லாதது எது?

16. வாடா ராசா வாடா கண்ணா என்று தன் மகளை பார்த்து தாய் அழைப்பது……..

17. ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா என்று நூலகரியிடம் வினவுதல்?

18. ஊருக்கு வருவாயா என்ற கேள்விக்கு வராமல் இருப்பேனா என்று கூறுவது……….

19. விலங்கோடு மக்கள் அணிய இளங்கோல் கற்றா ரோடு ஏனையவர் என்னும் திருக்குறளில் பயின்று வந்துள்ள பொருள்கோள் எது?

20. வலி இழந்த யானை எந்த நிலத்திற்குரியது?

21. இட்லி பூ……. என்று அழைக்கப்படுகிறது.

22. கோட்டையை காத்தல் வேண்டி உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகை அரசனோடு போரிடும் போது எந்த திணை பூ சூடுவர்?

23. அளபெடுத்தல் என்ற சொல்லின் பொருள் யாது?

24. ஓதல் வேண்டும் என்பது எவ்வகை எந்த சொல்லுசை அளபெடைக்கான எடுத்துக்காட்டு?

25. மெய்யெழுத்துக்கள் அளபெடுப்பது எவ்வகை அளபெடை ஆகும்?

26. படித்தவர் என்னும் சொல்……….

27. கீழ்க்கண்டவற்றுள் முதல்நிலை தொழிற்பெயரை தேர்வு செய்க.

28. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகின்றது?

29. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகின்றது?

30. ஒன்றுக்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடியும் தொடர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

31. இடம் எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகின்றது?

32. நான், யான், நாம், யாம் என்னும் சொற்கள் எவ்வகை பெயர்கள் ஆகும்?

33. வழு எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகின்றது?

34. தென்னந்தோட்டம் என்னும் சொல் எவ்வகை வழு ஆகும்?

35. கத்தங்குயில் ஓசை சற்றே வந்து காதில் பட வேணும் என்னும் தொடரில் எவ்வகை வழுவமைதி இடம்பெற்றுள்ளது?

36. முல்லைத் திணையின் சிறுபொழுது என்ன?

37. பஞ்சுரப்பன் எந்த நிலத்திற்குரிய பண் ஆகும்?

38. குளிர்காலத்தை பொழுதாக கொண்ட நிலங்கள் எது?

39. கீழ்க்கண்டவற்றுள் இடைச் சொற்களின் வகைகள் யாவை?

40. கோர்வை என்ற சொல்லின் வேறு சொல் எது?

41. சதிர் என்ற சொல்லின் பொருள் யாது?

42. சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தை பொறுத்து குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

43. இரங்கலும் இரங்கல் நிமித்தமும் எனும் உரிப்பொருள் கொண்ட திணை எது?

44. இளைதாக முள் மரம் கொள்க களையுணர் கைகொல்லும் காழ்த இடத்து.. என்னும் திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி?

45. நாங்கூழ் என்பதன் பொருள் என்ன?

46. உனக்கு பாட்டுகள் பாடுகிறோம் உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம் என்னும் பாரதியின் வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

47. வாய்மையே மழை நீர் ஆகி எனும் தொடரில் வெளிப்படும் அணி எது?

48. இரு விரல்களை காட்டி எது சிறியது எது பெரியது எனக் கேட்பது?

49. ஆநிரை கவர்தல் என்பது எந்த திணை?

50. தன் வாழ்வு தொலைக்காமல் தற்காத்து வைப்பதற்காய் என்னும் தொடரில் உள்ள நயம் என்ன?